Search Keyword in THATHU category
- a. வெடியுப்பு.
b. Salt petre - Potassium nitrate (K NO3).
a. காய்ச்சற் பாஷாணம்.
b. A kind of prepared arsenic.
a. சோர பாஷாணம்.
b. A kind of prepared arsenic.
a. படத்தில் வெண்டாமரைப் பூவைப் போற்புள்ளிகளை உடையதாய் மூச்சினால் உலகத்தைச் சாம்பலாகப் பண்ணுந் திறமை வாய்ந்த பாம்பு. இது தியானங்களுக்கு யோக்கியம் உள்ளதாய்த் தென் கிழக்கில் வாகமாயுள்ள எண்வகைப் பாம்புகளாகிய கடவுட் பாம்புகளிலொன்று – அட்டநாகத்தொன்று.
b. One of the eight divine serpents said to possess dots resembling the white Lotus flowers on their hoods and to be capable of reducing the world to ashes by their mere poisonous breath. It is fit to be worshipped and is said to reside in the south east corner and support one of the eight cardinal points of the globe.