Search Keyword in THATHU category
அயத் தொட்டி
[ Ayaththotti]
- a. இரும்புத் தொட்டி.
b. Iron kettle.
a. ஓர் வகைப் பிறவிப்பாஷாணம். இது கல்லுறையில் பொன் போலவிருக்கும்.
b. A kind of native arsenic. It resembles gold when rubbed on the touch stone.
a. ஒர் வைப்புப் பாஷாணம். வங்கம், நாதம், குதம், கெந்தி, இலிங்கம்,தாரம் முதலியவைகளைப் பொடித்துக் காரமான குகையிலுருக்கிட அது உருகித் தன்னிலடங்கும். இதுதான் அயத் தொட்டிப் பாஷாணம்.
b. A kind of prepared arsenic. It is combination of lead, zinc, mercury, sulphur, cinnabar and orpiment in equal parts powdered and melted in a strong crucible.