Search Keyword in THATHU category
அயச் செம்பு
[ Ayachchembu]
- a. போகர் 7000-ல் சொல்லியபடி தலைமயிர், அரப்பொடி இவைகளை நல்லெண்ணையில் பிரட்டி எடுத்து, அத்துடன் கந்தகம், வெண்காரம், துருக முதலிய சரக்குகளைச் சேர்த்துக் காய்ச்சிய பிறகு சுத்தமாக இறங்கும் செம்பு.
b. Purified copper obtained by melting in a crucible a mixture of iron filings, and ashes of burnt hair with powdered borax, sulphur, green vitriol etc, soaked in gingelly oil.