Search Keyword in THATHU category
அயச் சத்து
[ Ayachchaththu]
- a. வெங்காரத்தை மெழுகாக்கி அத்துடன் கத்தி செய்த அயப் பொடியைச் சேர்த்துப் போகர் 7000-ல் சொல்லிய முறைப்படிப் புடமிட்டுத் தயாரித்த இரும்புச் சத்து.
b. An oxide of iron obtained by calcining the mixture of boric paste and cleansed iron as per process laid down in the treatise known as Bogar 7000.
a. இரும்பின் சத்து.
b. Iron extract.