Search Keyword in THATHU category
அப்பிரக பாஷாணம்
[ Appiragapaashaanam]
- a. விளைவுப் பாஷாணம் முப்பத்தி ரெண்டில் ஒன்று, ஆயுள் வேதப்படி இதற்கு இரசப் பிரீதி, இரசமாதா என்னும் பெயர்கள்.
b. According to Siddhars’ science. It is one of the thirty-two kinds of mineral poisons containing mica. It is known as ‘Rasapreethi or Rasamatha’ in Ayurveda.