Search Keyword in THATHU category
அப்பறாத் தூணி
[ Apparaaththooni]
- a. சரகண்ட பாஷாணம்.
b. A kind of native arsenic.
அப்பாகம் – Appagam -.
a. வாலுளுவை.
b. Intellect tree – Celastrus paniculata.
அப்பாரகம் – Apparagam -.
a. புளிமா.
b. Sour mango – Magnifera indica.
அப்பாரிசம் – Apparisam -.
a. அந்தப் பக்கம்.
b. The other side.
அப்பாலுக்கப்பால் – Appaalukkappaal -.
a. மனத்திற்கு எட்டாத தூரம்.
“அணுவிற் கணுவாய்
அப்பாதுக் கப்பாலாய்”
(விநா, அகவல்).
b. Distance beyond imagination.