Search Keyword in THATHU category
அப்பளக் காரம்
[ Appalakkaaram]
- a. அப்பளா காரம் – அப்பளத்திற்காக உபயோகிக்கும் உவர்ப்பும் உறைப்பும் உள்ள ஓர் கடைச் சரக்கு. இதுபூநீரிலிருந்து தயாரிக்கப்படும். இது வாத குன்மம் வயிற்றுப்பிசம் கீல் வீக்கம் முதலிய நோய்களுக்கு உபயோகப்படும்.
b. Sub carbonate of Soda (savudu) or soda earth as it is commonly termed. It is used in the manufacture of thin wafer-like biscuits called Pappadams or Appalams. It is saltish and pungent. It is obtained from a particular kind of Pooneeru containing saltness or acidity mixed with much sharpness. It produces a burning sensation of the tongue. It is used in dyspepsia, flatulency, rheumatism etc.
a. சவர்க்காரம்.
b. Fuller’s earth.