Search Keyword in THATHU category
அபினிச் செம்பு
[ Abinichchembu]
- a. அபினி, கந்தகம், துருசு, முதலான சரக்குகளைக் கொண்டு போகர் நூலிற் சொல்லிய முறைப்படி மெழுகாக்கிச் செம்புருகையில் கிராசங் கொடுத்துச் சுத்தி செய்த களிம்பற்ற ஓர் உயர்தரமான செம்பு. இது வேதைக்கு உதவும்.
b. A purified superior copper free from verdigris, prepared according to the process laid down in a Bogar’s work, using opium, sulphur, blue stone etc. as chief ingredients. This is useful in Alchemy.