Search Keyword in THATHU category
- a. அக்குள், ஆண்குறி, இடுப்பு ஆகிய இவ்விடங்களில் உண்டாகும் ஓர் புற்று நோய்.
b. A cancer about the regions of the arm-pit, root of the penis and the waist.
a. கண்டமாலை அதாவது கடினமும் மினுமினுப்பும் கூட்டி வலியவற்றதாயுமுள்ள முடிச்சுகளைப் போன்ற கட்டிகளைத் தாடைப் புறத்திலும், தொண்டையிலும், கழுத்தைச் சுற்றியும், மாலையைப் போல் ஒன்றின் பின் ஒன்றாக எழுப்பும் ஓர் இரண நோய்.
b. A string of a large crop of hard, glossy, painless, glandular knots gradually growing about the joints of the jaw – bones, the tendons of the neck and about the throat – Scrofula. (Some of these knotty formations spontaneously burst, exuding secretions; while others vanish and reappear in succession).