Search Keyword in THATHU category
- a. ஓர் வகைச் சன்னி - அந்தக சன்னி – மூளைக்கு அதிர்ச்சியை உண்டாக்கிக் கண்னைக் குருடாக்கும் ஓர் வகைச் சன்னி.
b. An apoplexy affecting the cerebral system and marked by loss of eye-sight.
a. ஆமணக்கு.
b. Castor plant – Ricinus communis.
a. சாலாங்க பாஷாணம்.
b. A kind of arsenic.
a. அவுபல பாஷாணம்.
b. One of the 32 kinds of native arsenic.
a. குருடு.
b. Blindness.