Search Keyword in THATHU category
- a. புரட்டாசி முதல் கார்த்திகைக்குள் உவர்ப் பூமியில் துடையளவு அல்லது இடுப்பளவு பள்ளம் தோண்டிப் பார்க்கப் பூநீறானது மாறிப் பல்லி அல்லது ஓணான் முட்டைகளைப் போலிருக்கும் சிறு சுண்ணாம்புக்கற்கள்.
b. An extensive group of secondary lime stones composed of rounded particles like the eggs of reptiles – Oolite. They are generally found 3 feet below the soil of fuller’s earth between the months of September and November.
a. பிருதிவியில் உற்பத்தியான ஓர் வகை விஷக்கல், இது சிற்றண்டம், பேரண்டம், நடுவண்டம், ஆனைக்கல், காரசாரக்கல், நடுமையக் கல்லெனப் பல விதமாய்ப் பரிபாஷையில் சொல்லப்படும்.
b. A species of lime stone composed of globules clustered together and found underneath the calcareous soil. It is known by several technical names as mentioned above.
NOTE: i. Great virtue is attributed to this kind of lime stone as it is said that the active principle contained in it forms a useful ingredient in Alchemy.
அண்டக் கமர்.