Search Keyword in THATHU category
- a. (அட்டு+உப்பு= boiled salt) –காய்ச்சிய உப்பு.
b. Salt obtained by boiling sea water.
a. கறியுப்பு.
b. Common salt educated from soils containing it, either alone or in combination with other slats by the process of filtration and evaporation.
a. பூநீர், வெடியுப்பு, சீனம், சாரம், இந்துப்பு ஆகிய இவைகளைக் காமன் தண்ணீல் (கழுதை மூத்திரத்தில்) கணக்காய் எரித்துப் பதங்கண்டு இறக்கி ஆறியபின் கட்டியாய் நிற்கும் ஓர்வகை வைப்புச் சரக்கு (மச்சமுனி.800).
b. A salt obtained by boiling Pooneer, Nitre Alum, Sal ammoniac and Rock-salt dissolved in asse’s urine.
a. இருபத்தைந்து வகை இலவணங்களிலொன்றாகிய காய்ச்சு லவணம்.
b. One of the 25 kinds of salt described in the Indian Medical Science.