Search Keyword in THATHU category
அஞ்சாங் காய்ச்சலுப்பு
[ Anjaangkaaychchaluppu]
- a. தமிழ் சித்த வைத்திய நூலில் கூறியள்ள முறைப்படி, ஐந்து தரம் காய்ச்சிச் சுத்தி செய்த ஓர் வகை வெடியுப்பு.
b. A kind of salt boiled and purified five times according to the special process laid down in Tamil Siddhars’ science.
NOTE: It almost resembles the saltpetre (KNO3 manufactured as per modern chemical process and sold in the bazaars. seeஆறாங் காய்ச்சலுப்பு.