Search Keyword in THATHU category
- a. கல்லின் சாரம்; அசுமசத்து - கல் சத்து அதாவது கல் மதம், இதற்கு வட மொழியில் சிலாசத்து என்றும் பெயர்.
b. A gelatinous substance secreted from rocks in summer – Bitumen.
a. கல்லில் உற்பத்தியாகும் எண்ணெய் முதலிய வஸ்துக்கள்.
b. A generic name for native hydrocarbons more or less oxygenated such as, rock-oil, petroleum etc. - Bitumen.
a. இரும்பின் சாரம், அதாவது நீலக்கல்.
b. Iron sapphire.