Search Keyword in THATHU category
அக்கினி கம்பி
[ AkkiniKambi]
- a. ஓர் வகை வெடியுப்பு, அகஸ்தியர் பஞ்சகாவிய நிகண்டின்படி இதற்கு ஆறாங்காய்ச்சல் உப்பு என்று பெயர். இது பஞ்சபூத உப்பில் அக்கினியின் கூறாகிய உப்பாதலினாலும், கம்பிகம்பியாகத் திரண்டிருப்பதினாலும் இதற்கு அக்கினி கம்பி என்று பெயர் வந்தது போலும்.
b. A kind of saltpeter obtained by boiling it six times as per process laid down in the Agastyar’s works (பஞ்சகாவிய நிகண்டு). It is so called because it contains more of the virtues of fire (one of the five elements) and it crystallizes itself into long needle shapes.