Search Keyword in RAW DRUG category
அன்னக் காடி
[ Annakkaadi]
- a. சோற்றைப் புளிக்க வைத்ததனின்று வடிக்கும் புளித்த தண்ணீர்.
b. Fermented rice water.
a. ‘சொண்டி சோறு’ என வழங்கும் சுண்டற் சோறு. இது சோற்றைப் புளிக்க வைப்பதினால் உண்டாகும், போதையைத் தர கூடிய ஓர் வகை மதுபானம்.
b. An intoxicating drink called ‘Sontisoru’ prepared by allowing boiled rice and water to ferment. This is generally manufactured and taken by the poor people who cannot afford to purchase liquor.