Search Keyword in RAW DRUG category
அறைக்கீரை விதை
[ Araikeeraivithai]
- a. அறைக்கீரையினின்று எடுக்கும் ஓர் சிறிய கருப்பு விதை. இதிலிருந்து தைலம் வடித்துத் தலை மண்டைக்குக் குளிர்ச்சி உண்டாக்கவும், தலை மயிர் வளரவும் உபயோகிப்பதுண்டு.
b. The seeds of the garden spinach – Amaranthus gangeticus. The seeds obtained from this plant is dark and very small and the oil extracted from it facilitates the growth of hair.