Search Keyword in RAW DRUG category
அழிஞ்சிற் பட்டை
[ Azhijirpattai]
- a. அழிஞ்சில்மரத்தின் பட்டை, இது வாத நோய், பெருநோய் முதலியவைகளுக்குக் கஷாயமிட்டுக் கொடுக்க உதவும். இதன் வேர்ப்பட்டை மேகக் கிரந்தியைப் போக்கவும் வாந்தி மருந்தாகவும், உபயோகப்படும். வாந்தியை உண்டாக்கிச் சுரத்தைத் தணிக்கும்.
b. The bark of Alangium tree. It is used for preparing a decoction for curing diseases like rheumatism, leprosy etc. the root – bark has a reputation in syphilitic and other skin diseases. It is an efficient and sale emetic in large doses; in smaller doses it is a nausea and a febrifuge.