Search Keyword in RAW DRUG category
- a. அவலைப் போல் தட்டையாக இருக்கும் ஓர் வகை அரக்கு. சாதாரண அரக்கை உருக்கி இலேசாக வார்ப்பதினால் இது உண்டாகும். இத்தினுசு எங்கும் கிடைக்கும். இது தைல வகைகளில் மிகுதியாக உபயோகப்படுவதுண்டு.
b. Flattened rice-lac, so called from its appearance, seed-lac. So called from its appearance. Seed-lac is melted, strained and run into thin layers to from this kind. This is the most common from in which lac is generally known. A decoction of this is used in the preparation of several medicinal oils.