Search Keyword in RAW DRUG category
அரவு கடிப்பகை
[ Aravukadippagai]
- a. அரவாய்க் கடிப்பை - வேப்பிலை. இவ்விலை அரம் அல்லது ரம்பத்தைப் போன்ற விளிம்புடையதால் இப் பெயர் வாய்ந்துள்ளது.
b. Margosa or Neem tree – Azadirachta indica. It is so called from its saw-like edges.