Search Keyword in RAW DRUG category
- a. ஓர் வாயு.
b. A kind of flatulency.
a. மோகமின்மை.
b. Absence of just.
a. பாதிரிப்பூ.
b. Trumpet flower - Bignoia Suavcolens.
a. ஓர் செடி, இதற்கு மலையாளத்தில் ‘இரும்புபீயத் தாளி’ என்று பெயர். தமிழ்ப் பெயர் தெரியவில்லை.
b. A plant the seed of which is used as a vermifuge – Erycibe Paniculata. The correct Tamil term is not known.