Search Keyword in RAW DRUG category
அமிர்த கடுக்காய்
[ Amirdhakadukkaai]
- a. விம்மித் தசை மிகுந்துள்ள 32 விதக் கடுக்காய்களில் ஒன்று, இது காசி தேசத்தில் உற்பத்தியாகும். கண்டத்திலுண்டாகும் சத்தத்தை நீக்கிக் கபத்தை ஒழிக்கும்.
b. One of the 32 kinds of country gall-nuts which contain thick coverings and small kernels – Terminalia chebula. It is said to grow in Benares and it cures the wheezing sound or the whistling noise in the throat due to phlegm.