Search Keyword in RAW DRUG category
அப்பைக் கோவைக் கிழங்கு
[ Appaikkovaikkizhangu]
- a. அப்பைக் கிழங்கு, இது சிறியதாயும், சாம்பல் வர்ணம் உள்ளதாயும், தித்திப்பாயுமிருக்கும். பிசுபிசுப்புள்ளது. இதன் சூரணம் உள்ளுக்குச் சாப்பிடக் காசம், மூலம், உள்ளழற்சி முதலியவைகளைப் போக்கும்.
b. The root of the climber bryony - Bryonia rostrata. The root is small and of a light grey colour. It is sweet to the taste and mucilaginous. The powder is medicinally a demulcent.