Search Keyword in RAW DRUG category
அத்திப்பட்டை
[ Aththippattai]
- a. அத்திமரத்தின் மேற்றோல். இது துவர்ப்பாதலினால் இரணத்தின் விஷபாகத்தை மாற்றும். ஆகவே புலி, பூனை முதலியன பீறிய புண்களுக்கும், பிளவைகளுக்கும் நல்லெண்ணெயிற் கலந்து மேலே பூசலாம். இதில் மோர் விட்டிடித்துச் சாறு பிழிந்து கொடுக்கப் பெரும்பாடு போகும்.
b. The bark of the fig-tree. Being an astringent, it is used in wounds effected by poisons or poisonous-bites. Mixed with gingelly oil, it is applied externally to injury caused by the scratches of tiger’s claws or cat’s paw. It also forms and embrocation in cases of carbuncle. The juice extracted from the bark and mixed with butter-milk is a good remedy for menorrhagia.