Search Keyword in RAW DRUG category
அதி மதுரப் பால்
[ Adhimadhurappaal]
- a. அதிமதுரச் செடியின் வேரினின்று வடிக்கும் பால். இது ஓர் கடைச் சரக்கு. இதை வாயிலடக்கிக் கொள்ள நாவறட்சி, வாய்ப்புண், வேக்காளம் முதலியவை நீங்கும்.
b. A dry extract prepared from the decoction of the roots of honey creeper by evaporation – liquorice. It is bazaar drug found often useful in cases of thirst or parched tongue, stomatitis or ulcers of the mouth, inflammation of the mouth etc. It gives to pharmacopoeia glicirrhizae radix (officinal).