Search Keyword in RAW DRUG category
- a. முட்டையோடு.
b. Incorrectly but usually referring to an egg-shell.
a. முட்டையோட்டின் உட்பக்கத்துச் சவ்வு.
b. The membranous lining inside the shell of an egg – Egg - envelope.
a. தலை மண்டையின் தோல்.
b. The skin covering the head – Scalp.
a. பீசம் அல்லது விதையின் மேற்றோல்.
b. The skin on the scrotum.
a. முட்டையினுட்கருவின் சவ்வுப்பை.
b. The membranous bag which contains the yolk of an egg – Yolk bag.