Search Keyword in RAW DRUG category
- a. கல்லுப்பு.
b. Common salt dug out from the bottom of the sea where it is deposited after the evaporation of the sea-water.
NOTE: This should not be confounded with கறியுப்பு (sea-salt) which is also common salt obtained by evaporation of seawater or is dug out from the earth (Sind salt) for further particulars see under கல்லுப்பு.
a. சிலாசத்து, கோடைக் காலங்களில், அதிக வெப்பத்தால் பாறைகளிலிருந்து உருகி வெளி வரும் பிசின் போன்ற ஓர் வகைச் சத்து. இதைத் தமிழில் கல் மதம் என்பார்கள்.
b. A bituminous substance containing iron, exuding from rocks during summer owing to excessive heat – Asphaltum.