Search Keyword in RAW DRUG category
அஞ்சன பாஷாணம்
[ Anjanapaashaanam]
- a. தமிழ் வைத்தியத்தில் சொல்லியுள்ள முப்பத்திரண்டு விளைவு பாஷாணங்களுள் ஒன்று. இது, பொற்றொட்டி பாஷாணம் தயாரிக்குங் கால் அடியில் நிற்கும் கசடு. இது வைத்தியத்திற்கு உதவும். (போகர் 7000).
b. According to the Tamil Medical science, it is one of the thirty-two kinds of poisons; one of the mineral poisons found as a sediment at the bottom in the preparation of another poison in a gold vessel.
a. நீலாஞ்சன பாஷாணம்.
b. A poisonous compound of sulphate of antimony.
a. கல்லீயம்.
b. A kind of hard lead- Pewter.