Search Keyword in RAW DRUG category
அசு மோத்தம்
[ Asumoththam]
- a. கல்மதம்; அசுமசத்து - கல் சத்து அதாவது கல் மதம், இதற்கு வட மொழியில் சிலாசத்து என்றும் பெயர்.
b. A gelatinous substance secreted from rocks in summer – Bitumen.
a. கல்லினின்று உண்டானது.
b. Rock-produced; rock-born,.