Search Keyword in RAW DRUG category
- a. அசமோதம் ஒமம்.
b. Dill seed – Sison ammi- Carum copticum.
a. ஓமத்தைப் போன்ற ஓர் கடைச் சரக்கு. இது தென்னிந்தியாவுக்கே உரித்தானது. இது ஓமத்தைப் போல் அவ்வளவு வாசனையுள்ளதாக விராது. இது வாயுவைப் போக்கக் கூடியது மன்றி சுறுசுறுப்பையு உண்டாக்கும்.
b. A distinct South Indian species and the seeds are nearly the same as omum (Sison ammi), but with inferior aroma, a carminative and stimulant – Carum rexburghiana alias Pimpinella involucrate.