Search Keyword in RAW DRUG category
அக்கினிமூலம்
[ Akkinimoolam]
- a. சேங்கொட்டை.
b. Marking nut - Semicarpus anacardium.
a. பெருங்குடலின் கீழ்ப் பகுதியில் தங்கியிரா நின்ற சூடு அல்லது உஷ்ணம் அதாவது மூலாக்கினி.
b. (In Physiology) The animal heat lying stored up or lodged in the descending colon; the thermogenic heat of the large intestines.
a. அபான வாயுவின் காரணமாய், உடம்பின் சூட்டை உட்கொண்டிருக்கும் மூலாதாரம்.
b. (In Psychology) The sacral plexus supposed to be one of the thermogenic centres in the human system; heat through the action of Apana (one of the 10 vital airs in the system).