Search Keyword in RAW DRUG category
அக்கினி முகம்
[ Akkinimugam]
- a. சேங்கொட்டை - உடம்பில் பட்டவிடங்களில் நெருப்புப் பட்டால் போல் விரணத்தை உண்டாக்குந் தன்மையை உடைய ஓர் கொட்டை.
b. The nut of the Fire-face tree causing blisters on the skin; Marking-nut – Semicarpus anacardium.
a. சித்திரமூலம்.
b. A plant, the bark of which invariably acts as a vesicatory; Leadwort- Plumbago Zeylanica.
a. கார்த்திகைக் கிழங்கு.
b. The root of a plant, which also possesses similar blistering properties – Gloriosa superb.
NOTE:- The nut of the tree – Anacardium occidentale called cashew nut (முந்திரிக் கொட்டை) is also sometimes called marking – nut from its blistering nature.