அறுவகை செயநீர் - வெடியுப்பு உருகும் போது, துருசு, சீனம், வெண்காரம், பூநீர், நவாச்சாரம், கழுதை மண்டையோடு முதலியவைகளைப் பொடித்துப் போட்டுக் கிண்டிப் பனியில் வைத்து இறக்கும் ஓர் வகை செய்நீர். இதை அண்ட நீர் அல்லது சிறுநீரென்றும் பரிபாஷையாகக் கூறப்படும். இது வாதத்திற்கு மிக்க உபயோகப்படும். (உரோம.500) - A solvent medium used in Alchemy. It is known by different mystic names. It is obtained first by melting nitre in a pot and adding to it powders of 6 drugs viz. blue vitriol, borax, pioneer (saline efflorescence) sal ammoniac, and asses’ skull and then exposing the whole mixture to the night’s dew