Search Keyword in PHYSIOLOGY category
- a. சிறுநீர், மூத்திரம்.
b. Urine in general.
a. கருங்குன்றி.
b. A black species of kundri - Indian liquorice - Abrus precatorius.
a. சிறு குழந்தை மூத்திரம்.
b. The urine of a child.
a. கடல் நீர்.
b. Sea water.
a. அமுரி, as in அமுரி சுட்டுச் சாம்பலாக்கல், a plant. அமுரி என்ற சொல்லுக்குச் சித்தர்கள் பரிபாஷையாக அனேக அர்த்தம் கொள்ளும்படிக் கூறியுள்ளனர். ஆனால் அது சாதாரனமாக, வெள்ளாடு, கழுதை, பசு, யானை, குதிரை, இவைகளின் மூத்திரத்தையும் குறிக்கும்.
b. Although this term is used by Siddhars figuratively to convey different meanings in Philosophy, it is employed in medicine in a general sense to indicate the urine of goats, asses, mules, cows, elephants and human beings.