Search Keyword in ANATOMY category
அர்த்த சந்திர கபாடம்
[ Arththasanthira gapaadam]
- a. இருதயத்திலுள்ள நாடி, பெரு நாடி, முதலியவைகளின் முகத்துவாரங்களைக் காப்பாற்ற வேண்டி, அவைகள் ஒவ்வொன்றிற்கும் உள்ள மூன்று கதவுகள். இதுதான் பிறைக் கபாடம்.
b. The three semi-lunar cuspid valves which guard the entrances leading to the aorta and the pulmonary artery.