Search Keyword in ANATOMY category
அமுத தாரை
[ Amudhadhaarai]
- a. அமிர்த துளி.
b. Ambrosial drop.
a. உடம்பினுள் அமுதம் தங்கி நிற்கும் பலவிடங்களுக்குப் போகும் வழி.
b. The nerve channel through which ambrosia is supposed to circulate through several centres in the human system.
a. முலைப்பால் வரும் வழி.
b. Milk duct - galactophorous duct.