Search Keyword in ANATOMY category
அமுத குழலற்ற கோளம்
[ Amudhakuzhalatrakolam]
- a. அமுத தாரை இல்லாத கோளங்கள், சாதாரணமான உடம்பில் இவைகளின் உபயோகம் இன்னதென்றும் இவைகளின் அமைப்புக்குக் காரணம் இன்னதென்றும் ஏற்படுவதில்லை. அதாவது விளங்குவதில்லை.
b. Ductless glands. They are gland-like bodies, often without any known secretory function. Physiologists are not able to decide or determine the purpose for which they were intended, or their apparent uses in the system.