Search Keyword in ANATOMY category
அத்தினி மார் பிண்டத் தவல முடி
[ Aththinimaarpindaththavalamudi]
- a. நால் வகைச் சாதிகளில் ஒன்றாகிய அத்தினிசாதிப் பெண்ணின் முதற் பிண்டத்தின் மண்டையோடு. இது விஷக் கல்லென்று பரிபாஷையில் அழைக்கப்படும்.
b. The skull of the first foetus of one of the 4 classes of women called Aththini (the lowest class). It is secretly termed ‘poison stone’.