Search Keyword in ANATOMY category
அதோபிரகன்னாளம்
[ Adhopirakananaalam]
- a. அதோபிரகன்ன நாளம் - கீழ் உடம்பினின்று இரத்தத்தை இருதயத்திற்குக் கொண்டு போகும் ஓர் வகை நாளம்.
b. A vein formed by the junction of the two common iliac veins. It empties into the right auricle of the heart – Inferior Vena cava. It is oppsed to ஊர்த்துவ பிரகன்ன நாளம் - Superior Vena cava.