Search Keyword in ANATOMY category
- a. கீழ்ப்பாதம்.
b. The lower portion of the foot.
a. கீழ்க்கால்.
b. The lower portion of the leg.
a. சின்னமுளையினிரண்டு பாகங்களையும் இணைத்துக் கொண்டிருக்கும் நார்க்கட்டுக்களாலாகிய கால்கள் இரண்டிலொன்று.
b. One of the fibrous bands by which the cerebellam is attached to the brain – Inferior crus. See மத்திய பாதம்.