Search Keyword in ANATOMY category
- a. அட்சமணி - உருத்திராட்சம்.
b. Bead sacred to Sila – Eleocarpus ganitus.
a. வெங்காயம்.
b. Onion.
a. கண்.
b. Eye.
a. தான்றி.
b. Devil’s abode – Terminalia bellerica.
a. பூண்டின் பெயர்களில் விதையைக் குறிக்கக் கடை மொழியாக வரும் சொல் (உ-ம்) உத்திராட்சம், கோகிலாட்சம், etc.
b. In the name of plants, it is a termination showing the seed, as in Eleocarpus and Coix barbata.