Search Keyword in ANATOMY category
அங்கப்படி யெலும்பு
[ Angappadielumbu]
- a. குதிரை சேணத்து அங்கவடியைப் போல இருக்கும் காதின் எலும்பு.
b. The stirrup-shaped bone of the middle ear articulating with the incus. It is one of the chains of small bones found in the tympanic cavity – Stapes.