Search Keyword in TAMIL WORD category
- a. தமிழ் முதலெழுத்து,
“அகரமுதல் அவ்வெழுத்தும் ஆதியாகும்
அறிந்தோர்க்க இதிலேதான் வெளியதாகும்.”
(அக. முது. ஞானம்).
b. The first letter of the Tamil Alphabet.
a. மூன்றெழுத்தில் ஒன்று, இது சிவனைக் குறிக்கும்.
“அறைகுவேன் அகரமது சிவமதாச்சு
ஆச்சரியம் உகரமது சத்தியாச்சு”
(சுந்த, ஞானம்.).
b. One of the three mystic letters (A+U+M) referring to Siva.
a. இரசம்.
b. Mercury – Hydragryrum.
a. மூலாதாரம், “அகரவெழுத்தால் அஞ்செழுத்தேறலாம்”.
b. One of the six psychic centres of the body situated at the base of the spinal column at the sacral region.