Search Keyword in MEDICAL TERMS category
- a. இகத்தைப் பற்றிய நல்லுணர்ச்சி.
b. Worldly intelligence; worldly knowledge.
a. பரதைப் பற்றிய நல்லுணர்ச்சி அதாவது ஞானம்.
b. Worldly wisdom; divine knowledge.
a. “அறிவெனும் ஞானந் தன்னை
ஆனந்த மயமாயுச்சி
குறியிலே குறித்த பேர்க்கு,
கோதிலா ஜோதி ஒன்று
அறிவிலே அறிவைப்பற்றி ஆனந்த
மாகிநில்லே”.
a. உணர்வு.
b. Feeling or perception by the senses.
a. ஆன்மா.
b. The soul.