Search Keyword in MEDICAL TERMS category
அழுக்கு நீர்
[ Azhukkuneer]
- a. சூதக நீர்.
b. Menstrual blood.
a. அசுத்த மான நீர்.
b. Dirty water.
a. குழந்தை பிறந்தபின் பெகளுக்கு அல்குல் தாரையினின்று ஒழுகப் பெற்ற இரத்தம் அல்லது ஊனீர்,.
b. The lochial discharge after child birth, which is thin and watery in the beginning and becomes like solid water in the end.