Search Keyword in MEDICAL TERMS category
- a. மாசு.
b. Filth.
a. உடம்பினின்று வெளிவரும் அழுக்கு.
b. Bodily impurities.
a. ஓர் ஆமை, see அழுங்கு.
a. மனத்தின் மாசு.
b. Impurities of the mind.
a. குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்குக் கருப்பையிலிருந்து வெளிப்படும் உதிரம் அல்லது ஊனீர்.
b. The vaginal discharge which is expelled from the uterus after child-birth. It is called popularly the cleansings by nurses. It continues to flow from the passages from 5 to 38 days even, after delivery – Lochia.
a. சுரம், முதலிய நோய்களுற்ற காலத்தில் உதடு பல் இவைகளிற் படியும் ஊத்தை.
b. The drak – brown foul matter which collects on the lips and the teeth in low fevers – Sordes.