Search Keyword in MEDICAL TERMS category
அவரூப சரங்கம்
[ Avaroobasarangam]
- a. ஆறாதாரத்தில் ஒன்றாகிய அனாகதம். இது 12 இதழ்களுடன் இருதயத்தில் உள்ளது. இதனால் திரிகால உணர்ச்சி உண்டாகும்.
(In Siddha Philosophy) One of the 6 psychic centres or lotuses with 12 petels situated in the region of the heart, development or rousing of this, will enable one to foretell the present, the past and the future.
a. See அனாகதம்.