Search Keyword in MEDICAL TERMS category
அவ பத்தியம்
[ Avapaththiyam]
- a. பத்தியந் தவறல், பத்தியக்கேடு.
b. Failure in keeping up the diet or the regimen.
a. மருந்திற்கு விரோதமான பண்டங்களைச் சாப்பிடுதல் அதாவது புறப்பத்தியம்.
b. Eating substances likely to counter act the effect of medicines.
a. இச்சாப்பத்தியம்.
b. Partial or simple diet.
a. விடுபத்தியம்.
b. Abstinence from regular food.