Search Keyword in MEDICAL TERMS category
அவத்தா சதுட்டயம்
[ Avaththaasathuttayam]
- a. மனிதனுக்கு உண்டான நான்கு பருவ நிலைகள் அவையாவன.
b. The four stages in a man’s life viz.
1. பாலியம், youth from 1 to 16 years – Juvenility.
2. கௌமாரம், Adults, 16 to 32 years – Adolescence.
3. யௌவனம், Middle age 32 to 50 years.
4. வார்த்திகம், Old age 50 and upwards – infirmity.