Search Keyword in MEDICAL TERMS category
அரோக சந்தானப் புணர்ச்சி
[ Arogasanthaanappunarchchi]
- a. நோயனுகாது உடம்பு திடமாயிருக்கும் பிள்ளையைப் பெற வேண்டித் தாய் தந்தையர்கள் புணருதல்.
b. That kind of sexual intercourse effected by parents in accordance with the doctrine of the Erotic science with a view to bring forth a strong and healthy child.